Showing posts with label Desire. Show all posts
Showing posts with label Desire. Show all posts

Monday, 18 May 2015

ஆசை

ஆசை நிராசையாகும்
என்று தெரிந்தே ஆசைபடுகிறேன்... ஏன்னென்றால்
ஆசை படும் தருணம்
இனிமையாய் இருப்பதால்,
பின் வரும் வலியையும்
பொருட்படுத்தாமல்.